திங்கள், 3 மே, 2010

உண்மையான வரிகள்...பிரசிதம் பெறாத பாடல்

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது


திருட்டு கவிதை என்டர்ளும் மிகவும் பிடித்த கவிதை :-)

காதல்

காதலில் வலி கூட சுகமானது தான்.......
நான் கேட்டதில் சிறந்த வரிகள்.......
உன்னை எண்ணி முள்ள விரித்து படுக்கவும் பழகிகொண்டேன் ..............
என் மேல் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிகொண்டேன் ..............