திங்கள், 3 மே, 2010

உண்மையான வரிகள்...பிரசிதம் பெறாத பாடல்

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது


திருட்டு கவிதை என்டர்ளும் மிகவும் பிடித்த கவிதை :-)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக